பாரதிதாசனின் தமிழ்ப்பற்று எவ்வாறு கவிதையாக வெளிப்பட்டு இருக்கிறது என்பதை அறியலாம்.
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! (எங்)
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
"என்னை வசனம் மட்டும் நித்தம் எழுதென்று
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார்.
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
இப்பாடல் எண்சீர் ஆசிரிய விருத்தம் எனும் யாப்பால் ஆனது.
முடிவு நன்றா யிருந்திருக்கும் சிரமும்போம்! பாரதிதாசன் பாடிய நாடகவிமரிசனம் பாடல் முடிந்தது.
இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது.
தெய்வத் திருப்புகழ், மெய்வழி நடராசன் ஆச்சாரி
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
எள்ளத் தனைநிலை இலாத தென்றும், (எள் அத்தனை நிலை)
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
அகத்திலுறும் எண்ணங்கள் உலகின் சிக்கல்
Details